முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லது செய்ய சூடு போடு

சண்முகம் சுந்தரம் என்பவர் ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரத்தின் வீட்டில் அவரது மனைவி கமலா மற்றும் அவனது மகன் சுரேஷ் உடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டின் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி மற்றும் மற்றும் அவரது கணவர் உடன் வாழ்ந்து வந்தார். பாட்டிக்கு ஒரே ஒரு பேரன் உள்ளான். அவன் பெயர் ராமலிங்கம். அவன் பள்ளிக்கூடம் செல்வதில்லை. அவன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வான் . வேலைக்கு சென்றுவிட்டு தினமும் மருந்து மது அருந்திவிட்டு தான் வீட்டுக்கு வருவான். பாட்டி தினமும் பேரனை நினைத்தது புலம்பிக் கொண்டிருப்பாள் .பாட்டி பேரனுக்கு தெரியாமல் ரூபாய் 10,000 வைத்திருந்தார். அந்தப் பணத்திலிருந்து ரூபாய் ஆயிரத்தை மது குடிக்க வாங்கிவிட்டு சென்றுவிட்டால் ராமலிங்கம். எனவே அந்தப் பணத்தை பார்ட்டி சண்முகசுந்தரத்தின் மனைவியிடம் தந்து வைத்திருந்தார். அந்தப் பணத்திலிருந்து 2000 சண்முகசுந்தரத்தின் மகன் எடுத்துவிட்டான் அவள் அம்மாவுக்குத் தெரியாமல். பாட்டி ஒருநாள் சண்முகசுந்தரத்தின் மனைவியிடம் தன்னுடைய பணத்தை கேட்டாள். அப்பொழுது ரூபாய் 2000 கம்மியாக உள்ளது என்றாள் பாட்டி. சரி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால் தன் மகன் பணத்தை எடுத்து விட்டான்


என்று கண்டுபிடித்து விட்டாள். மகனுக்கு கம்பியை காய வைத்து கையில் சூடு பட்டுவிட்டால் இனிமேல் இனிமேல் திருடக்கூடாது என்று. 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Whether it is wrong with animals or helping man, it will save us

Su bramani was working for a company about 5 kilometers from his home. He's going to visit Tueller every day. They leave at 7 am and arrive at 5 pm. One day after leaving, a little dog was found dead. The cub's mother was standing on the dog's shore. Upon seeing this, Subramani stopped her two wheeler and took the little dog along the side of the road. Two weeks after the incident, Subramani was coming on the same road. He had Rs. 20,000 in soap. Two persons who knew this had run away with him. One day, he helped and stabbed the little dog's mother and the two of them.

He went on a trip and left without going

Madhavan was working in a famous private company in Coimbatore, Tamil Nadu. He decided to travel in his private company. The day of the tour came. They decided to go to work in the morning and go to work in the evening. When Madhavan came home, he had taken all the clothes. The time to go on tour was 9 pm. Work at his private company is over at 7 pm. Madhavan finished his private company and went straight to the liquor store. He had come to the private company at 8 o'clock after drinking wine. Since he had had a little too much alcohol, the tour operator came and put him on a bed and everyone else went on tour. The next morning he woke up and asked Katie Security if he could go on tour .... They were all gone. You are going home.

இரவில் சுடுகாட்டுப் பக்கம் செல்லக்கூடாது

கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன்  வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ  என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது.  கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது