மாயகிருஷ்ணன் என்பவர் அவரது ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்வதற்காக பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்பொழுது பஸ் எதுவும் வராததால் அங்கே வந்த ஒரு லாரியில் உதவிக் கேட்டு சென்றார்.லாரியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த லாரி ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அங்கு கூட்டம் கூடிவிட்டனர். லாரி டிரைவர் மற்றும் மாயகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல பட்டனர் . அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு காலில் அடிபட்டு விட்டது. பொதுமக்களில் ஒருவர் ஆம்புலன்ஸில் வரச்சொல்லி அந்த இருசக்கரவாகனம் பயணியை மருத்துவமனைக்கு கூட்டி கொண்டுசென்றனர். மாயகிருஷ்ணன் போலீஸ்காரரிடம் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை நான் லிப்ட் கேட்டு வந்தவன் என்று சொல்லி வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிட்டது. பின்பு மாயகிருஷ்ணன் அங்கிருந்து நடந்தே ஊருக்குச் சென்றார்
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது

very nice article
பதிலளிநீக்குplease visit my blog
https://kidscricketcoaching.blogspot.com/2020/06/episode-19-hook-shot-in-cricket-13062020.html