சரவணகுமார் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.அவன் வீட்டில் இருந்து பள்ளிக்கு மினி பஸ்ஸில் தான் செல்வான். அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து தான் அவன் ஊரில் இருந்து. தினமும் அவனுக்கு பேருந்து எட்டு மணிக்கு தான் வீட்டிலிருந்து 7 45 மணிக்கு கிளம்பினால் எட்டு மணிக்கு பஸ் ஸ்டாப் சென்று விடுவான். ஆனது பள்ளியின் நேரம் 8 30. அவன் 8.15 கால் மணிக்கு பள்ளிக்குச் சென்று விடுவான் .ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை நன்றாக விளையாடிவிட்டு திங்கட்கிழமை அதிக நேரம் தூங்கி விட்டான். எட்டு மணி பஸ்யை விட்டுவிட்டான் .அப்பொழுதே இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவரிடம் உதவி (லிப்ட்) கேட்டுவிட்டு பள்ளிக்கு சென்றான். இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் வேலைக்கு நேரமானதால் வேகமாக ஓட்டினார். அதிவேகமாக சென்றதால் ஆப்போசிட் வந்த வண்டி மீது வைத்து விட்டார். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் பஸ்ஸை பிடித்து இருப்பான் .நேரம் மிக முக்கியமானது. டைமிங் மஇம்போர்ட்டண்ட்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது


கருத்துகள்
கருத்துரையிடுக