சண்முகம் சுந்தரம் என்பவர் ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரத்தின் வீட்டில் அவரது மனைவி கமலா மற்றும் அவனது மகன் சுரேஷ் உடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டின் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி மற்றும் மற்றும் அவரது கணவர் உடன் வாழ்ந்து வந்தார். பாட்டிக்கு ஒரே ஒரு பேரன் உள்ளான். அவன் பெயர் ராமலிங்கம். அவன் பள்ளிக்கூடம் செல்வதில்லை. அவன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வான் . வேலைக்கு சென்றுவிட்டு தினமும் மருந்து மது அருந்திவிட்டு தான் வீட்டுக்கு வருவான். பாட்டி தினமும் பேரனை நினைத்தது புலம்பிக் கொண்டிருப்பாள் .பாட்டி பேரனுக்கு தெரியாமல் ரூபாய் 10,000 வைத்திருந்தார். அந்தப் பணத்திலிருந்து ரூபாய் ஆயிரத்தை மது குடிக்க வாங்கிவிட்டு சென்றுவிட்டால் ராமலிங்கம். எனவே அந்தப் பணத்தை பார்ட்டி சண்முகசுந்தரத்தின் மனைவியிடம் தந்து வைத்திருந்தார். அந்தப் பணத்திலிருந்து 2000 சண்முகசுந்தரத்தின் மகன் எடுத்துவிட்டான் அவள் அம்மாவுக்குத் தெரியாமல். பாட்டி ஒருநாள் சண்முகசுந்தரத்தின் மனைவியிடம் தன்னுடைய பணத்தை கேட்டாள். அப்பொழுது ரூபாய் 2000 கம்மியாக உள்ளது என்றாள் பாட்டி. சரி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால் தன் மகன் பணத்தை எடுத்து விட்டான்
என்று கண்டுபிடித்து விட்டாள். மகனுக்கு கம்பியை காய வைத்து கையில் சூடு பட்டுவிட்டால் இனிமேல் இனிமேல் திருடக்கூடாது என்று.
என்று கண்டுபிடித்து விட்டாள். மகனுக்கு கம்பியை காய வைத்து கையில் சூடு பட்டுவிட்டால் இனிமேல் இனிமேல் திருடக்கூடாது என்று.
very nice post....
பதிலளிநீக்குplease visit my blog
https://kidscricketcoaching.blogspot.com/2020/06/episode-18-pull-shot-08062020.html