சுரேஷ் என்ற மாணவர் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். அவன் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வான். அவனது வீட்டிலிருந்து பள்ளி அரை கிலோ மீட்டர் தூரம் வரும்.நண்பன் ரமேஷ் வீடும் அந்த கிராமத்தில் தான் உள்ளது .இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் செல்வார்கள். ஒரே சைக்கிளில். ஒருநாள் அவனது ஆங்கில ஆசிரியர்ஆங்கில வகுப்புத் தேர்வு வைப்பதாக சொல்லிவிட்டார் .இருவருக்கும் ஆங்கிலம் வராது நாம் இருவரும் பள்ளிக்கு செல்லாமல் சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்தனர். எனவே இருவரும் சினிமாவுக்கு சென்றனர் .இருவரும் பள்ளி சீருடையில் சினிமாவுக்கு சென்றனர்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியரும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் மாறுவேடத்தில் சினிமா தியேட்டரில் நின்று இருந்தனர் .பின்பு இருவரும் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல
ப்பட்டார் .
ப்பட்டார் .
கருத்துகள்
கருத்துரையிடுக