தினேஷ்குமார் என்ற இளைஞர் பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றுகொண்டிருந்தான். அப்படி அவன் செல்லும் பொழுது தாராபுரம் வழியாகத்தான் செல்லவேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் சென்றான். அப்படி அவன் செல்லும் பொழுது தாராபுரத்தில் உள்ள ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அவன் செல்லும்போது வெயில் அதிகமாக இருந்ததால் ஆற்றில் இறங்கி குளித்து விட்டு செல்லலாம் என்று நினைத்தான் அப்படி அவன் செல்லும்பொழுது ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் ஆழம் அதிகம் உள்ள புதைகுழியில் மாட்டிக் கொண்டான்.எவ்வளவு முயற்சித்தும் அவனால் வெளியே வரமுடியவில்லை. கடைசியில் அவன் இறந்துவிட்டான்
இந்தக் கதையின் நீதி
முன்பின் தெரியாத இடத்திற்கு குளிக்கச் செல்லும் பொழுது பார்த்துக் குளிக்க வேண்டும்.


கருத்துகள்
கருத்துரையிடுக