நான்கு பெண் குழந்தைகளுடன் ஒரு கூலித் தொழிலாளி ஒரு கிராமத்தில் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை அவனால் நான்கு பெண் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு சாமியார் அவனது ஊருக்கு வந்தார் அவரிடம் இவன் அறிவுரை கேட்டான் அவர் 4 பெண் குழந்தைகளில் ஒன்றை பலி கொடுத்து விட்டால் உன்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்றார். அவனும் சரி என்று சொல்லி விட்டான். சாமியார் வரும் அமாவாசை அன்று நான் சொல்லும் இடத்திற்கு உன் பெண் குழந்தைகளில் ஒன்று கூட்டிக் கொண்டு வா என்று சொல்லி விட்டார். அவனும் அம்மாவாசை அன்று கூட்டிக்கொண்டு சென்றார். பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அது பெண் குழந்தை எதற்கு என்று கேட்டது. அதற்கு அந்த கூலித்தொழிலாளி சும்மாதான் என்று சொல்லிவிட்டான். பின்பு நரபலி கொடுக்க ஆயத்தமானார்கள் அப்பொழுது அவனது பெண் குழந்தை தப்பித்து விட்டது தன்னுடைய அப்பாவைப் பற்றி ஊருக்குள் சென்று சொல்லி விட்டது. அந்த ஊர் மக்கள் சாமியாரையும் அந்தப் பெண்ணின் அப்பாவையும் போலீசில் ஒப்படைத்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக