முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரக்கமுள்ள வழிப்பறி

சிவா என்ற ஒருவன் கல்லூரி படிப்பு படித்து வேலை எதுவும் கிடைக்காமல் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தான் .அன்று ஒரு நாள் அவன் உணவு டெலிவரி செய்யும் போது அவனை இரண்டு வழிப்பறித் திருடர்கள் வழி பறிசெய்தனர். சிவா தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொன்னான். அதனால் அந்தத் திருடர்கள் சிவாவிடம் வழிப்பறி செய்யாமல் சென்றுவிட்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

My Experience storybook

Kumar is a coconut merchant. Kumar used to live in Tarapuram. He would always buy coconuts in a village near Kutimangalam. He took off his two-wheeler to buy coconuts and left with a sack. Go to the village and buy coconuts It is .30 km to Darapuram. Drinking gasoline in Kumar's two-wheeler. There is no petrol share between the civic body in Tarapuram. So he pushed the car about 15 kilometers away. So before taking the car, we have to go back and calculate the distance and take the gasoline

Children should be placed in a two-wheeler to sit and watch

Dinesh lived with his wife and two children. But the children were studying in the second grade and one class. When he goes to work every day he picks up his children in two wheelers and leaves them at school. Then when the work is over, the children will be brought together. One day while I was at work in the morning, he took his children in a wheelchair and went to school. Then a child left the tire in a two-wheeler. Then his child was in pain. Doctors told him that the child suffered minor injuries. Babies should be looked after while sitting in a motorcycle.

செய்முறை தேர்வுவால் வந்த வினை

பாலசுப்பிரமணி என்பவன் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இறுதியாண்டு தேர்வில் செய்முறைத்தேர்வு வந்தது .அதற்கு அவனது ஆசிரியர் செய்முறைத்தேர்வு (project)செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார் .அவன் மீன் பற்றிய ஆராய்ச்சியை செய்வதாக சொன்னான். ஆனால் மீன் பண்ணைக்கு செல்லாமல் நூலகத்திற்குச் சென்று மீன் பற்றிய ஆராய்ச்சி புக்கை எடுத்து பார்த்து எழுதிவிட்டு அந்த ப்ராஜெக்டை ஆசிரியரிடம் தந்து விட்டான். ஆசிரியர் கேள்விமேல் கேள்வி கேட்டதால் மாட்டிக்கொண்டான் .