தினேஷ் என்பவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவன் அந்த நிறுவனத்தில் சம்பளம் ரூபாய் பத்தாயிரம் வாங்குகிறார். ஆன்லைன் ஏதாவது ஒரு Appல் வேலை தேடிக் கொண்டிருந்தான் .(Extra income) ஒரு ஆன்லைன் தளத்தில் work இருக்கிறது என்று பார்த்தான் பதிவு செய்தான்.டெபிட் கார்டு
நம்பர் கேட்டது பதிவு செய்தான் அடுத்த சில நிமிடங்களில் வங்கியில் உள்ள பணம் காணாமல் போய்விட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக