ஒருவன் ஒரு ஊரில் இரண்டு கழுதை களுடன் வசித்து வந்தான் .அதில் ஒன்று சோம்பேறி கழுதை மற்றொன்று சுறுசுறுப்பான கழுதை.அவனுடைய தொழில் கழுதைகளையும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்கு கூட்டிச் சென்று பால் கறந்து விட்டு வருவது. இதே வேலையைத்தான் சில மாதங்களாக செய்து வந்தான். சோம்பேறிகள் அதை தினமும் புலம்பிக் கொண்டே செல்லும். சோம்பேறி கழுதை ஒரு முடிவு எடுத்தது உடல்நிலை சரியில்லாதது போல் நடித்தது இதே வேலையை தினமும் செய்தால் நம்மளை விட்டு விட்டு சென்று விடுவான் என்று நினைத்தது. அவன் அந்தக் கழுதையை ஒரு காட்டுப் பகுதிக்கு ஓட்டிச்சென்ற விட்டுவிட்டு வந்துவிட்டான். இந்தக் கழுதையை ஒரு சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டது. சோம்பேறி கழுதையின் வாழ்க்கை முடிந்தது.
கதையின் நீதி


கருத்துகள்
கருத்துரையிடுக