இரண்டு நண்பர்கள் பொள்ளாச்சியிலிருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இருவரும் டூவீலரில் சென்றனர். அங்கே சென்று ரூமில் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இரவு 12 மணிக்கு மேல் ஆனதால் அங்கே வரும் வழியில் எதவது ஒரு விட்டில் உதவி கேட்டு தங்கி வீட்டு செல்லாம் என்று நினைத்தனர்.அங்கே ஒரு வீட்டில் உதவி கேட்டு தங்கினர்.காலையில் கண் விழுத்து பார்த்தனர்.அங்கே 2 சாமதின் மேல் படுத்து இருந்தனர்.இரவில் அவர்களுக்கு உதவியது பேய்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது

கருத்துகள்
கருத்துரையிடுக