'சண்முகசுந்தரம் என்பவன் அவனது ஊரில் இருந்து தினமும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வான். அந்தத் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில். அவனிடம் செல்போன் இல்லை. அவனுக்கு ஒரு நாள் நிறுவனத்திற்கு போகாமல் விட்டுவிட்டான். அன்று அவனது நிறுவனத்தில் வேலைசெய்யும் நேரம் மாற்றப்பட்டுவிட்டது. மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாகன ம்கால் மணி நேரம் முன்பாக வரும் என்று சொல்லிவிட்டார்கள். சண்முகசுந்தரம் காலையில் எப்போதும் போல் வந்து நின்றான்.வாகனம் காலையில் சென்று விட்டது. அவனிடம் செல்ஃபோன் இல்லாததால் அவனுக்கு யாரும் சொல்லவில்லை. அவன் லீவு எடுத்து விட்டு மறு நாள் வந்தான். அப்போதும் வாகனம் சென்று விட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலைக்கு வராததால் அவனை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
Kumar is a coconut merchant. Kumar used to live in Tarapuram. He would always buy coconuts in a village near Kutimangalam. He took off his two-wheeler to buy coconuts and left with a sack. Go to the village and buy coconuts It is .30 km to Darapuram. Drinking gasoline in Kumar's two-wheeler. There is no petrol share between the civic body in Tarapuram. So he pushed the car about 15 kilometers away. So before taking the car, we have to go back and calculate the distance and take the gasoline



கருத்துகள்
கருத்துரையிடுக