மோகன் குமார் என்பவன் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வான்..வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை நாள். இரண்டு நாட்கள் வீட்டில் சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி ஒருநாள் வீட்டில் இருந்தான்.அவனது நண்பன்
ஒருவன் லாரி ஓட்டுனராக இருக்கிறான். மோகன் குமாரிடம் வா நண்பா இன்று ஒருநாள் வாடகை சென்றுவிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு மோகன் குமார் கூட்டிக்கொண்டு லாரியில் சென்றான். இருவரும் கரும்பு லோடு வாடைகைக்கு சென்றனர். அப்படி அவர்கள் செல்லும் போது லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்துவிட்டது .மோகன் குமாருக்கு தலை மற்றும் முகத்தில் அடிபட்டுவிட்டது .வண்டி ஓட்டுனருக்கு எதுவும் ஆகவில்லை .உடனடியாக மோகன் குமாரின் நண்பர் மோகன் குமார் மருத்துவமனையில் சேர்த்தார். மோகன் குமார் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்.
இதுதான் விதி
இதுதான் விதி


கருத்துகள்
கருத்துரையிடுக