2 பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அடுத்தநாள் அவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு. இரண்டு பேருக்கும் ஆங்கிலம் கொஞ்சம் வராது Esay கடைக்குச் சென்று மணி ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். காப்பி அடிப்பதற்காக. மறுநாள் இருவரும் தேர்வுக்கு சென்றனர். இருவரும் ஒரே அறையில் வந்தனர். அவர்களின் நேரம் பார்த்து தூங்குமூஞ்சி ஆசிரியர் அங்கே வந்திருந்தார். காலையில் வந்தவுடன் கேள்வித்தாளை தந்துவிட்டு தூங்கி விட்டார். ஒரு மாணவன் மினி ஜெராக்ஸ் Esay வை எடுத்து எழுதிவிட்டு மற்றொரு மாணவனுக்கு தரலாம் என்று நினைத்தான் .அதையே செய்தார்கள் .ஒரு மாணவன் mini ஜெராக்ஸ் பார்த்து
Esay vai எழுதிவிட்டு எழுதிவிட்டான் .ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு மாணவனிடம் esay vai கொடுத்தான் .அப்பொழுது அந்த ஆசிரியர் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்றும் மற்றொரு ஆசிரியர் வரச்சொன்னார் .வந்த ஆசிரியரோ மிகவும் கண்டிப்பான ஆசிரியர் ஸ்ட்டு ஆபீஸர். அவரிடம் இன்னொரு மாணவன் மாட்டிக்கொண்டான். அவனைப் பாதியிலேயே வெளியேறி விட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக