சோலையூர் என்ற ஊரில் சித்ரா தனது மகன் பன்னீர் உடன் வசித்து வந்தார். சித்ராவின் மகன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்றான். சித்ரா ஹோட்டல்களுக்கு சமையல்வேலைக்கு செல்வார். சித்ராவின் கணவர் பன்னீர் பிறந்தவுடன் இறந்துவிட்டார். பன்னீர் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்கு செல்வான்.சித்ராவுக்கு அண்ணன் உண்டு அவரின் பெயர் சண்முகம். அவர் சோலை ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி வசித்து வந்தார். அவருக்கு ஒரே மகள் சித்ரா .கல்லூரிப் படிப்பை முடித்து விட்டாள்.சித்ரா வின் மகனும் சண்முகத்தின் மகளும் காதலித்து வந்தனர் சிறுவயதில் இருந்தே. இருவரும் வீட்டில் விருப்பத்ததை தெரிவித்தனர்.பன்னீரின் அம்மா இரண்டு வருடங்கள் ஆகாட்டும் என்றால்.ஆனால் வீட்டோடு மாப்பீள்ளையாய் வந்து வீட்டாய் என்றால் உடன்னாடி யாக திருமணம் வேய்த்து கொள்ளாம் என்றன் சண்முகம்.இதைக்கேட்டு விட்டு பன்னீர் சித்ராவிடம் நீ வந்தால் என்ன வராவிட்டால் என் திருமணம் உடனடியாக நடை பெரும். என்றன்.பின்பு தன் தாய் வராமலேயே திருமணம் செய்துகொண்டான். இப்பொழுது பன்னீர் தன் மாமா சண்முகத்தின் வீட்டிலேயே இருக்கிறான். தன் தாயைப் பார்க்க வரவில்லை .தன் தாய் வராமலேயே திருமணம் செய்தான் என்பது குறிப்பிடத் தக்கது. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக