நானும் என் நண்பனும் கல்லூரியில் படித்து வந்தான் அப்பொழுது அப்பொழுது என் நண்பனுக்கு கல்லூரி யில் காவல் பணிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை அதனால் அவன் கல்லூரியில் படிக்கும்போது நிறைய உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் அதிக அதிக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற நடவடிக்கையில் கல்லூரி முடித்துவிட்டு காவலர் பயிற்சியில் சேர்ந்து அவனுக்கு வேலையும் கிடைத்துவிட்டது ஆனால் ஒன்று கொஞ்சம் அதிகமாக மது குடிப்பான் அடுத்தநாள் காவல் பணியில் சேர வேண்டும் என்று கடிதம் வந்துவிட்டது ஆனால் அதற்கு முதல் நாள் இரவு அதிகமாக மது குடித்துவிட்டு வரும்பொழுது சாலை பாதுகாப்பில் வைத்திருக்க பலகை மீது மோதி இறந்து விட்டான். அரசாங்க வேலை வந்து விட்டது என்று கொஞ்சம் ஆணவத்தில்ஆடினான்
கதையின் நீதி : ஆணவத்தில் எப்போதும் ஆடக் கூடாது இது உண்மைக் கதை
கதையின் நீதி : ஆணவத்தில் எப்போதும் ஆடக் கூடாது இது உண்மைக் கதை
கருத்துகள்
கருத்துரையிடுக