ரமேஷ் கோயம்புத்தூரில் வசித்து வந்தான் அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன். அவன் அந்த ஊரில் உள்ள ஒரு சிறு தொழில் சாலையில் வேலை பார்த்து வந்தான். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். ரமேஷின் மனைவி ஹவுஸ் Wife வாக வீட்டில் இருக்கிறார் .நல்லபடியாக குடும்பம் சென்றுகொண்டிருந்தது. திடிரென்று ஒரு நாள் ரமேஷுக்கு தலைவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றுகாட்டினான் மருத்துவர் லேசான தலைவலி தான் என்று சொல்லிவிட்டு மாத்திரை கொடுத்தார் மாத்திரையை சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று கொண்டு இருந்தான். ஒரு மாதங்கள் கழித்து மறுபடியும் வலி வந்துவிட்டது. அதே மருத்துவரிடம் சென்று காட்டினான். இப்பொழுது மருத்துவர் ரமேசை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தார். அப்பொழுது ரமேஷிற்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூபாய் 3 லட்சம் செலவாகும் என்று சொல்லிவிட்டார். ரமேஷிடம் அவ்வளவு பணம் இல்லை. தன் சொந்த பந்தங்கள் இடம் உதவி கேட்டார் ஆனால் அவனுக்கு யாரும் உதவி செய்யவில்லை. அவருடைய சொந்த பந்தங்கள் அனைவரும் கொஞ்சம் பணக்காரர்கள்.இருந்தும் கூட யாரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.ரமேஷ் ஒரு சிலர் நாட்களில் இறந்து விட்டான். இறக்கும் தருவாயில் தன் மனைவியிடம் நீ வேலைக்கு சென்றால் மருத்துவத்திற்கு என்று தொகையை சேமித்து வைத்துக் கொள் என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்
கதையின் நீதி
சொந்த-பந்தங்கள் எப்போதும் நம்பாதே
கதையின் நீதி
சொந்த-பந்தங்கள் எப்போதும் நம்பாதே
கருத்துகள்
கருத்துரையிடுக