ஒரு ஊரில் சரவணன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார்.அவர்கள் ஊரில் பைக் மெக்கானிக் ஷாப் வைத்திருந்தனர். அவனுக்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள். ஒருவன் பெயர் ரமேஷ் மற்றும் அதன் பெயர் சுரேஷ். ரமேஷுக்கு பூனை ரொம்ப பிடிக்கும். அதனால் தன் அப்பாவிடம் சொல்லி பூனை ஒன்றை வாங்கி வளர்த்து வந்தான். சுரேஷுக்கு நாய் பிடிக்கும் அதனால் நாய் வளர்த்து வந்தான். அவர்கள் இருவரும் காலையில் பள்ளிக்கு செல்வது சாயங்காலம் வந்து நாய் மற்றும் பூனையுடன் பணிவுடன்விளையாடுவது வழக்கமாக வைத்திருந்தனர் . இந்த நிலையில் நாய்க்கு வாரம் ஆனால் கறி புதன் கிழமை ஆனால் பிரியாணி போன்ற உணவைத் தந்து நல்லபடியாக வளர்த்து வந்தார்கள்.நாய் பெரியதாக வளர்ந்துவிட்டது. நாய் இப்போதெல்லாம் அடிக்கடி இரவானால் ஊளை இட ஆரம்பித்துவிடும். அது பக்கத்து வீட்டுக்காரருக்கு இடஞ்சலாக இருந்தது .பக்கத்து வீட்டுக்காரர்கள் அடிக்கடி வந்து சண்டையிட்டனர் சரவணனிடம் .உங்கள் நாய் அடிக்கடி ஊளையிடுகிறது எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னான் சரவணன். இதனால் இரவானால் நாய்க்கு உணவு தந்துவிட்டு.இருக்கமான
பசை தடவை விடுவான் .இதனால் நாய் இரவானால் ஊளை இடுவதை நிறுத்திவிட்டது. இதனால் அனைவரும் நிம்மதியாக உறங்கினார்
பசை தடவை விடுவான் .இதனால் நாய் இரவானால் ஊளை இடுவதை நிறுத்திவிட்டது. இதனால் அனைவரும் நிம்மதியாக உறங்கினார்
கருத்துகள்
கருத்துரையிடுக