ஒரு ஊரில் வயதான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டனர்.மகன்களை உள்ளூரில் திருமணம் செய்து வைத்தனர் மகள்களை வெளியூரில் திருமணம் செய்து வைத்தனர் .வயதான தம்பதிகளில் ஒருவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுவிட்டது இதனால் மகன்கள் வரவழைத்த தாய் அருகில் உள்ள போது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கே மருத்துவர் அவரை செக்கப் செய்துவிட்டு சாதாரண பழக்கம்தான் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். மாத்திரை கொடுத்தார். அதை அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கவில்லை)பின்பு சிறிது நாட்கள் கழித்து வலிப்பு வந்ததுஅதே மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.சில மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள் அவருக்கு கழுத்து வீங்கி விட்டது.வலி அதிகமாகி விட்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள் அதில் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. அவர் சில மாதங்களிலேயே இறைவனிடம் சேர்ந்தார். எனவே ஒரு மயக்கம் வந்தாலும் மருத்துவரிடம் சென்று எம்ஆர்ஐ ஸ்கேன் அல்லது புல் பாடி செக்-அப் செய்து கொள்வது நல்லது இது ஒரு நடந்த உண்மை
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக