சோலைமலை என்ற ஊரில் காம்பவுண்ட் வீட்டில் 3 குடும்பங்கள் வசித்து வந்தன. மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு தண்ணீர் தொட்டி தான் இருந்தது. மூன்று குடும்பங்களும் அந்த ஒரே ஒரு தண்ணீர் தொட்டியில் தான் தண்ணீரை செலவு செய்ய வேண்டும். தண்ணீர்த் தொட்டியில் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்கி ஊற்ற வேண்டும் அந்த மூன்று குடும்பங்களும் .ஒரு தடவை அந்த தொட்டியில் தண்ணீர் வாங்க 1,500 செலவாகிறது .அதாவது ஒரு வீட்டுக்கு 500. ஒருதடவ வாங்கி ஊற்றினால் அது ஒரு மாதத்திற்கு வருகிறது.அந்த காம்பவுண்டில் ஒரு வீட்டில் இரண்டே இரண்டு நபர்கள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களும் 500 தருகிறார்கள். மற்றொரு வீட்டில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அவர்களும் ஐந்நூறு மட்டுமே தருகிறார்கள். கடைசியில் வீட்டில் ஆறு, ஏழு நபர்கள் இருக்கிறார்கள்அவர்களும் 500 மட்டுமே தருகிறார்கள்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக