குட்டி ஸ்டோரி
ஒரு ஊரில் ஒரு காலம் இருந்தது காகத்திற்கு நல்ல தண்ணீர் தாகம் வந்தது அப்போது வெயில் காலம் தண்ணிர் எங்கேயுமே கிடைக்கவில்லை அப்பொழுது ஒரு சிறிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் சிறிது அளவு இருந்தது காகத்திற்கு அந்த தண்ணீர் தொட்டி எட்டவில்லை அதனால் அதனால் காகம் அங்கே வந்து சிறிய சிறிய கற்கள் அந்த தொட்டிக்குள் போட்ட தண்ணீர் மேலே வந்தது காகம் தாகம் தீரக் குடித்துவிட்டு சென்றுவிட்டது
கதையின் நீதி: முயற்சி திருவினையாக்கும் (பள்ளி பருவ கதை)

கருத்துகள்
கருத்துரையிடுக