எனது வீட்டின் அருகில் கனகராஜ் என்பவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு காலில் நான்கு சக்கர வாகனம் ஏறி அடிபட்டுவிட்டது அதனால் அவர் மருத்துவமனையில் இருந்தார் அவரைப் பார்ப்பதற்கு அவரது மாமன் மகன் அங்கே வருவான் அப்பொழுது அவனுக்கும் அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒரு வருக்கும் காதல் ஏற்பட்டது இதனால் இருவரும் காதலித்து வந்தனர் அவர்களது விஷயம் வீட்டில் தெரிந்துவிட அந்த நர்சுக்கு உடனடியாகத் திருமணம் செய்து விட்டார்கள் அவளது பெற்றோர்கள் இதனால் கனகராஜ் மாமன் மகன் சோகமாக இருந்தான் எனவே அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் மருத்துவர்கள் எப்படியோ போராடி அவனைக் காப்பாற்றி விட்டார்கள் நல்லபடியாக இப்பொழுது உடல்நலம் தேறி கனகராஜ் மாமன் மகன் நல்ல வேலைக்கு போய்கொண்டு இருந்தாள். திடீரென்று ஒரு நாள் அவன் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது அவனது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த வண்டி மோதிவிட்டது வண்டி நிற்காமல் சென்றுவிட்டது. அவன் பக்கத்தில் இருக்கும் குழியில் விழுந்து விட்டான் அது ஒரு பவர் கட் நேரம் என்பதால் யாரும் அவனை பார்க்கவில்லை .ஒரு சில மணி நேரங்கள் கழித்து பவர் வந்தபின் சாலையில் செல்லும் சிலபேர் ஆம்புலன்சை வரச் சொல்லி அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவன் சாலையில் அடிபட்டு ரொம்ப அதிக நேரம் இருந்ததால் மருத்துவர்களால் அவனை காப்பாற்ற இயலவில்லை அவன் இறந்து விட்டான் என்று சொல்லி விட்டார்கள்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக