பிரபு என்ற ஒருவன் திருப்பூரில் பிரபலமான பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை வைத்திருந்தான் அவன் கல்லூரி முடித்துவிட்டு வந்த அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிறது ஐந்து வருடங்களாக ஒரே துறையில் வேலை பார்த்து வந்தான் அவனது துறையில் அவுனுக்கு மேலே இருந்தவர் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வேறொரு ஊருக்கு சென்றுவிட்டார். எனவே இப்போது பிரபுவுக்கு பதவி உயர்வு தரவேண்டும்.ஆனால் பிரபுவின் மேனேஜர் அவரின் சொந்தக் காரருக்கு அந்த. வேலை யை தந்துவிட்டார் .பிரபு தற்போது தற்பொழுது 15000 சம்பளம் வாங்குகிறான். புதியதாக வந்த மேனேஜரின் சொந்தக்காரன் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் வைக்கிறான். பிரபுக்கு ஐந்து வருடம் அனுபவம் உண்டு. மேதையின் சொந்தக்காரர் எந்தவித அனுபவம் இல்லை. மேனேஜர் பிரபுக்கு பதவிபதவி உயர்வு தந்து இருக்க வேண்டும். கதையின் நீதி
நன்றி கெட்ட உலகமடா இது
நன்றி கெட்ட உலகமடா இது
கருத்துகள்
கருத்துரையிடுக