அழகான ஒரு கிராமத்தில் 100 மக்கள் வசித்துவந்தனர். அது ஒரு வெயில் காலம் என்பதால் அந்த கிராமத்தில் உள்ள 20 வயதுடைய சிறுவர்கள் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர் .அப்பொழுது 15 வயது மதிப்புடைய சிறுவர்களையும் ஆற்றுக்கு குளிக்க கூட்டிக்கொண்டு சென்றனர் குளித்துக் கொண்டிருக்கும்போது 20வயது மதிப்புடையஅனைத்து சிறுவர்களும் குளித்து முடித்துவிட்டு மேலே வந்து விட்டனர் ஆனால் 15 வயது மதிப்புடைய ஒரே ஒரு சிறுவன் மட்டுமே வராமல் இருந்தான் ஆற்றின் அருகில் மரத்தின் மேலே ஏறி கடைசியாக ஒரே ஒரு தடவை குளித்துவிட்டு வருவதாக சொன்னான் அவன் மரத்தின் மீது ஏறிக் குதித்து அவனுக்கு முதுகு தண்டுவடத்தில் அடி பட்டு விட்டது உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் இனி நடக்கும் அவனால் இனி நடக்க முடியாது என்று சொல்லி விட்டனர் ஆன் ஒரு வருடமாக படுத்த படுக்கையாய் இருந்துவிட்டு திடீரென்று அவன் மரணம் அடைந்து விட்டான் இது ஒரு உண்மைக்கதை அவன் மரணமடையும் போது அவருடைய வயது 16
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக