குமார் என்பவன் நண்பர்கள் உறவினர்கள் உடன் கோவை அருகில் உள்ளவெள்ளிங்கிரிமலைக்கு (ஏழுமலை)பத்து வருடங்களாக சென்றுகொண்டிருந்தான். இந்த வருடமும் சென்றார்கள் அவன் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதால் அவன் முன்பை விட இப்பொழுது கொஞ்சம் குண்டாக மாறி விட்டார் உறவினர்கள் நண்பர்களுடன் இரவு 10 மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தான் அவன் கொஞ்சம் குண்டாக இருப்பதால் கொஞ்சம் மெதுவாகத்தான் மலை ஏறினான். எனவே அவர்கள் அனைவரும் அவனை விட்டு விட்டு சென்றுவிட்டார்கள் அவன் மெதுவாக மலை ஏறி கொண்டே இருந்தான் அவர்கள் அனைவரும் அவன் முதல் இரண்டு மழையுடன் இறங்கி இருப்பான் என்று நினைத்துக்கொண்டு ஏற அமைத்தார்கள்.நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏழாவது மலை சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இறங்கிக் கொண்டிருந்தார்கள்அப்பொழுது மணி 3அதிகாலை அவன் அப்பொழுதுதான் ஏழாவது மலை ஏற ஆரம்பித்தான். அனைவரும் காலை 6 மணி அளவில் இறங்கிவிட்டார்கள். அவன் சாமி தரிசனம் முடித்து விட்டு மலை அடிவாரம்வருவதற்க்குகாலை பத்து மணிஆகிவிட்டது.
இறங்கிவந்து நண்பர்களை பார்த்து நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் ஒரு சின்னப் புன்னகையுடன் கதையின் நீதி முடியும் என்று நினைத்தால் முடியும்
இறங்கிவந்து நண்பர்களை பார்த்து நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் ஒரு சின்னப் புன்னகையுடன் கதையின் நீதி முடியும் என்று நினைத்தால் முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக