ஒரு ஊரில் குப்புசாமி என்பவர் வாழ்ந்துவந்தார் பால் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரியும்.அவருக்கு ஒரே மகன் மட்டும் இருக்கிறான். அவன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதால்நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டான்குப்புசாமி தன் மகனுக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை வாங்கித் தந்தார்.வாடகைக்கு சென்று வருவான் அந்த 4 சக்கர வாகனத்தில். அவனது கிராமத்தின் அருகில் பால் பண்ணை வைத்திருந்தார் அவனது அப்பா குப்புசாமி. ஒரு நாள் மாலை வேளையில் குப்புசாமி இன் மகன்4 சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான். அப்பொழுது குப்புசாமியின் பால் பண்ணையின் அருகில் வந்தவுடன் எதிர்பாராதவிதமாக இரண்டு நபர்கள் மது அருந்திவிட்டு வந்து குப்புசாமி குப்புசாமி யின் மகன் 4 சக்கர வாகனத்தின் மீது மோதி அந்த இடத்திலேயே இறந்து விட்டனர். அந்த இடத்தில் அப்பொழுது யாரும் இல்லாததால் குப்புசாமி தன் மகனை வீட்டுக்கு செல்ல சொல்லி விட்டு தான் தான் தான் நான்கு சக்கரம் ஓட்டி வந்து வந்ததாக அனைவரிடமும் சொன்னான் போலிஸ்காரர்கள் குப்புசாமி அழைத்துச் சென்றுவிட்டனர். தன் பிள்ளைக்கு ஒரு பிரச்சனை வரப்போகிறது என்றால் அதைத் தன்மீது போட்டுக்கொள்ளும் உண்மையான தந்தை
இது ஒரு நடந்த உண்மை சம்பவம்
இது ஒரு நடந்த உண்மை சம்பவம்
கருத்துகள்
கருத்துரையிடுக