ஒரு ஊரில் குமார் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டில் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அவன் காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வந்து அந்த நாய் உடன் விளையாடுவான். சில மாதங்கள் ஆயின. அவனுடைய நாய் இரவில் ஊளையிட ஆரம்பித்தது. இதனால் அவனுடைய தூக்கம், மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரின் தூக்கம் கெட்டது. அவர்கள் அனைவரும் இவர்கள் வீட்டின் மேல் சண்டைக்கு வந்தனர். குமாரின் அப்பா நாய் நமக்கு வேண்டாம் நாயைக் கொண்டு போய் எங்காவது விட்டுவிட்டு வந்துவிடலாம் என்றார் குமாரிடம். அவனும் அழுதான். பின்பு சரி என்றான். ஒருநாள் காரில் குமாரும் அவனது அப்பாவும் அவர்களுடைய நாயைக் கொண்டுபோய் 20 கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டனர். ஆனால் நாய் அவர்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்து விட்டது. இதனால் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டனர். நாய்க்காக வீட்டை காலி செய்து விட்டனர் .குமாரின் அப்பாவுக்கு நாயும் வேண்டும் மகனும் வேண்டும் போல
Kumar is a coconut merchant. Kumar used to live in Tarapuram. He would always buy coconuts in a village near Kutimangalam. He took off his two-wheeler to buy coconuts and left with a sack. Go to the village and buy coconuts It is .30 km to Darapuram. Drinking gasoline in Kumar's two-wheeler. There is no petrol share between the civic body in Tarapuram. So he pushed the car about 15 kilometers away. So before taking the car, we have to go back and calculate the distance and take the gasoline
கருத்துகள்
கருத்துரையிடுக