ரமேஷ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வந்தான். திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தான்.அவனது அம்மா அப்பா தர்மபுரியில் இருக்கிறார்கள் .ரமேஷின் சொந்த ஊர் தர்மபுரி. கம்பெனியில் ரமேஷுக்கு கீழ் ஐந்து நபர்கள் வேலை செய்கிறார்கள். ரமேஷின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தர்மபுரில் இருந்து போன் வந்தது ரமேஷ் உடனடியாக தர்மபுரிக்கு கிளம்பி விட்டான். ரமேஷ் தர்மபுரி செல்வதற்குள் அவரது தாயார் இறந்து விட்டார். ரமேஷ் தனது கம்பெனிகள் தனக்குக் கீழ் வேலை செய்யும் அவருக்கு போன் செய்து தனது தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தியை சொல்லிவிட்டான். அவர்கள் 5 பேரும் திருப்பூரிலிருந்து இரவு 8 மணிக்கு ஆம்னி வேனில் கிளம்பினார் தருமபுரிக்கு அவர்கள் அங்கு செல்லும் போது காலை 2 மணி ஆகிவிட்டது. அங்கே சென்றவுடன் ரமேஷின் தாயாரின் உடலை பார்த்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு காலை 3 மணிக்கு தருமபுரியில் இருந்து கிளம்பினர் திருப்பூருக்கு .ஆம்னி யில் இருந்த 5 பேரும் தூங்கி விட்டனர். டிரைவரால் தூங்காமல் வண்டி ஓட்ட முடியவில்லை
நல்ல படியாகத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து வந்துகொண்டிருந்தான். திடீரென்று எதிர்பாராத விதமாக வண்டியை ஆற்றுக்குள் விட்டுவிட்டான். டிரைவர் மற்றும் வண்டிக்குள் இருந்த 5 பேரும் இறந்து விட்டனர்.
நல்ல படியாகத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து வந்துகொண்டிருந்தான். திடீரென்று எதிர்பாராத விதமாக வண்டியை ஆற்றுக்குள் விட்டுவிட்டான். டிரைவர் மற்றும் வண்டிக்குள் இருந்த 5 பேரும் இறந்து விட்டனர்.
கதையின் நீதி
தூங்காமல் வண்டி ஓட்டக் கூடாது
தூங்காமல் வண்டி ஓட்டக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக