ரமேஷ் ஒரு ஊரில் வசித்து வந்தார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார் .அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அவருக்கு வயது முப்பது ஆனால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை .திருமணம் ஆகாமலே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர்களது தூரத்து உறவினர் வீட்டில் திருமணத்ததுக்குச் சென்றார் .அப்பொழுது திருமணத்தின்போது மாப்பிள்ளை வேற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுவிட்டார்.
அப்பொழுது பெண்வீட்டார் எல்லாம் கதறுகிறார்கள் இனி என் மகளைத் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று.அப்பொழுது ரமேஷ் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான்.
ரமேஷ்க்கு திருமணம் நடைபெற்றது .ரமேஷ் அந்தப் பெண்ணுடன் ஊருக்கு வந்தார்
..
கருத்துகள்
கருத்துரையிடுக