முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Do the job with experience

Karthik has been working as an assistant director in the cinema industry for 5 years. His hometown is Thanjavur. Was going well. He's not married yet. After a few months, his director did not work because he had no pictures. He left for his hometown, Thanjavur. His uncle's daughter was working at Tirupur Banyan Company and he came there to visit her. Maman's daughter bought a job at the Banyan Company. He bought a room to stay in a labor hotel. He went to work for ten days. He was unable to work for more than ten days. After working in the film industry, it was difficult to work for a Banyan company. After 10 days of wages, Maman told his daughter and went to Thanjavur. Work in the same field for 5 years and then work elsewhere can be difficult. He came to Thanjavur and stayed at his house for ten days. After ten days his director asked him to come back and he left for Chennai. To hire his assistant director.

புத்திசாலி நாய்கள்

குமார் என்பவன் இரண்டு நாய்களை வளர்த்து வந்தான். இரண்டு நாய்களுக்கும் நன்றாக உணவளிப்பான். இரண்டு நாய்களும் நன்றாக கொழுகொழுவென வளர்ந்தன. ஒருநாள் குமாரின் வீட்டில் திருடன் ஒருவன் திருட வந்துவிட்டான். அப்போது இரண்டு நாய்களும் பயங்கரமாகக் குரைத்தது. தூங்கிக்கொண்டிருந்த குமார் எழுந்து திருடனைப் பிடித்து விட்டான். அவனை போலீசில் ஒப்படைத்தார். சிலகாலம் சென்றபின் சுதந்திர தினம் வந்தது ஜெயிலில் இருந்து பல கைதிகள் ரிலீசானர்கள்.குமார் வீட்டில் திருடிய திருடனும் ரிலீசானானன்.அப்பொழுது அவன் குமாரைப் பழிவாங்க எண்ணினான். ஒருநாள் குமார் இரண்டு நாய்களையும் கூட்டிக்கொண்டு காலையில் வாக்கிங் சென்றான். மாறுவேடத்தில் அந்தத் திருடன் குமார் கொள்வதற்கு வந்தான். மறுபடியும் அந்தத் திருடனை நாய்கள் கண்டுபிடித்து விட்டது. மறுபடியும் ஜெயிலுக்கு சென்று விட்டான். 

மீனவனை காப்பாற்றிய நாய்

ஒரு ஊரில் ஒரு மீனவன் வாழ்ந்து வந்தான். அவன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அவன் தினமும் இரவில் மீன்பிடிக்கச் சென்று விடுவான். காலையில் வந்து விடுவான். பிடித்து வந்த மீன்களை 12 மணிக்குள் மீன் மார்க்கெட்டில் விற்று விடுவான். மதிய வேளையில் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விடுவான். இதே வேலைய தினமும் செய்து வந்தான். வீடு கிராமத்தில் தனியாக இருந்தது .மதியம் ஒரு நாள்  படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குள் படுத்துக்கொண்டு இருந்தான். அவனது நாய் வெளியே கட்டப்பட்டிருந்தது. அவன் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான்.அப்பொழுது அவன் வீட்டுக்குள் ஒரு பாம்பு போனது. அவனது நான் நன்றாக குறைத்தது. ஆனால் அவன் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பாம்பு அவன் அருகில் சென்று விட்டது. நாய் உடனடியாக செயினை பித்துக்கொண்டு  ஓடியது பாம்பின் அருகில். பாம்பும் நாயும் சண்டை போட்டன.  மீனவன் தூக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்தபோது  கடைசியில் இரண்டு விலங்குகளும் இறந்து கிடந்தன. கதையின் நீதி நாய் நன்றியுள்ளது 

பாசமுள்ள நாய்க்காக சொந்த கிராமத்திற்கு சென்ற சிறுவன்

ஒரு ஊரில் குமார் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டில் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அவன் காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வந்து அந்த நாய் உடன் விளையாடுவான். சில மாதங்கள் ஆயின. அவனுடைய நாய் இரவில் ஊளையிட ஆரம்பித்தது. இதனால் அவனுடைய தூக்கம், மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரின் தூக்கம் கெட்டது. அவர்கள் அனைவரும் இவர்கள் வீட்டின் மேல் சண்டைக்கு வந்தனர். குமாரின் அப்பா நாய் நமக்கு வேண்டாம் நாயைக் கொண்டு போய் எங்காவது விட்டுவிட்டு வந்துவிடலாம் என்றார் குமாரிடம். அவனும் அழுதான். பின்பு சரி என்றான். ஒருநாள் காரில் குமாரும் அவனது அப்பாவும் அவர்களுடைய நாயைக் கொண்டுபோய் 20 கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டனர். ஆனால் நாய் அவர்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்து விட்டது. இதனால் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டனர். நாய்க்காக வீட்டை காலி செய்து விட்டனர் .குமாரின் அப்பாவுக்கு நாயும் வேண்டும் மகனும் வேண்டும் போல 

The generosity of a college student

A college student was going by bus. There was little crowding on the bus. Everyone in the bus was seated. The college student was also seated in a seat. There were only a few people standing up to the new stopping. Then a six-month-pregnant lady boarded a bus stop. No one gave him a seat. Only a college student was offered a place to sit.

Grandmothers match night

A grandmother in her 50s was working in a hr office in a Bunyan company in Erode. He would come to the office on a two-wheeler every day. While doing so, one morning another carriageman came over and left them on top. The leg was lightly wounded. Everyone in the company thought he would not be in this position. But he got back to work the next day. He fell to his feet and came to work with them. Everyone in the office called the nightmare grandmother.

The boy who saved the squirrel

On the way to school he sees a boy playing squirrel on a tree every day. He walks through that day and goes to school. The same way he returns home in the evening. The boy would take some of his lunch and leave it with this squirrel. That too  Eat. This was happening everyday. Squirrel and this boy have become friends. During the holidays, the boy would play near the tree. Then one day he fell asleep there. Then a scorpion came near him. Ivan put a fruit from the squirrel tree. Ivan woke up.  leaves home after thanking Anil.

சேமிப்பின் முக்கியத்துவம்

ரமேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ரமேஷ் ஒரு குடிகாரன்,மற்றும் மற்ற புகைப்பிடிப்பது, பாக்குப் போடுவது போன்ற கெட்ட பழக்கங்கள் அவருக்கு நிறைய உண்டு. அவன் அன்றாட சம்பாதிக்கும் காசை அன்றே செலவு செய்து விடுவான். சுரேஷ் மிகவும் நல்லவன் அன்றாட வாங்கும் சம்பளத்தில் பாதியை செலவு செய்துவிட்டு மீதியை சேமித்து வைக்கும் பழக்கம் உடையவன். அவன் எப்போதும் சிக்கனமாக இருப்பான். அவனுக்கு எந்த ஒரு கெட்ட வழக்கம் கிடையாது. ஒருநாள் மழை காலம் வந்தது. இருவருக்கும் வேலை கிடைக்க வில்லை. சுரேஷ் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை நன்றாக வாழ்ந்தான். ரமேஷ் செலவுக்கு காசு இல்லாமல் கஷ்டப்பட்டான். யார் யாருக்கு என்ன பிரச்சனை வரும் என்று யாருக்கும் தெரியாது. சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பு மிக முக்கியம் 

Bail on the exam and committed suicide

Two friends from one town were studying in the same school from 1st to 10th grade. The two are close to school. One is a good student and another is a good student. A well educated student got a good score. A well-educated student bought the passmark. Both enrolled in eleventh grade at the same school. One took the first group. Another one was taken by the third group. Both have passed eleventh grade. The twelfth class came. Both are good. He went to school. He got good grades in class XII. A student who scored less than 10th grade failed in class XII. Did you just read the same thing?

The story of the man's death after saving the lamb

Kadirasan came to work on a sheep farm in a town. When he got up in the morning, he drove all the sheep to the field and drove the sheep back to the goat farm. One day while he was talking, a lamb was standing in the middle of the road. A four-wheeled vehicle crashed into Kaderasan's head. He saved the lamb and died.

Due to going to work late

Dinesh was living in Tirupur district of Tamil Nadu. He was working for a private company in the same town. He works in the company every day for three days a week. People in the HR department were angry at Ivan for going three days a week. Dinesh came to the test as the company had been laid off for three days and the Dinesh week came. Dinesh quit his job at the company. So when going to work for a company, Lata should not go

Children should be placed in a two-wheeler to sit and watch

Dinesh lived with his wife and two children. But the children were studying in the second grade and one class. When he goes to work every day he picks up his children in two wheelers and leaves them at school. Then when the work is over, the children will be brought together. One day while I was at work in the morning, he took his children in a wheelchair and went to school. Then a child left the tire in a two-wheeler. Then his child was in pain. Doctors told him that the child suffered minor injuries. Babies should be looked after while sitting in a motorcycle.

He went on a trip and left without going

Madhavan was working in a famous private company in Coimbatore, Tamil Nadu. He decided to travel in his private company. The day of the tour came. They decided to go to work in the morning and go to work in the evening. When Madhavan came home, he had taken all the clothes. The time to go on tour was 9 pm. Work at his private company is over at 7 pm. Madhavan finished his private company and went straight to the liquor store. He had come to the private company at 8 o'clock after drinking wine. Since he had had a little too much alcohol, the tour operator came and put him on a bed and everyone else went on tour. The next morning he woke up and asked Katie Security if he could go on tour .... They were all gone. You are going home.

10 He who plundered a thousand

There was a young man named Kumar. He was working for a private company. He will take the salary through the ATM card. He is getting a monthly salary of Rs 10,000. He went to the ATM to take the monthly salary. Leave the ATM card in the ATM machine and then put the number. Then the amount to be taken was ten thousand rupees. The money was late and he took the car and went home. But after Kumar took the car, the money came out of the ATM machine. Kumar's successor took the money and went home. Kumar went home and watched the message and light from the cell bank. Your money has been debited to Rs 10,000. The next day he went to the bank and appealed. I have not taken any money but the message has come and gone. The bank manager asked you at what ATM and when you took the money. They analyzed the bank's ATM CCTV display. The sight of Kumar being taken away by someone else was recorded. The manager told him you had your money. They sent Kumar saying you should go and buy it.

திருடாதே

மருதமுத்து கணியூர்  வசித்து வந்தார் .ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அம்மா அவனை மளிகை கடைக்கு சென்று வர சொல்லுவாள் அடிக்கடி. அவன் மளிகை கடைக்கு செல்லும்போதெல்லாம் மளிகைக்கடையில் வெளியில் மாங்காய் கேரட் போன்றவற்றை திருடி  கொண்டு வந்துவிடுவான். இந்த செயலை அவன் இரண்டு மூன்று மாதங்களாக பண்ணிக்கொண்டிருந்தான். கடைக்காரருக்கு யாரு திருடுகிறார்கள் என்று சந்தேகமாக இருந்தது.கடைசியில் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமரா மாட்டி விட்டார் .வழக்கம்போல் திருடிக்கொண்டு சென்றார் மருதமுத்து.கடைக்காரரிடம் மாட்டி விட்டான் .கடைக்காரர் அந்தச் சிறுவனை போலீசில் ஒப்படைத்தார் .

அதிர்ஷ்டத்தால் திருமணமானவன்

ரமேஷ் ஒரு ஊரில் வசித்து வந்தார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார் .அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அவருக்கு வயது முப்பது ஆனால் அவருக்கு யாரும்  பெண் தரவில்லை .திருமணம் ஆகாமலே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர்களது தூரத்து உறவினர் வீட்டில் திருமணத்ததுக்குச் சென்றார் .அப்பொழுது திருமணத்தின்போது மாப்பிள்ளை வேற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுவிட்டார்.   அப்பொழுது பெண்வீட்டார் எல்லாம் கதறுகிறார்கள் இனி என் மகளைத் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று.அப்பொழுது  ரமேஷ் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான்.  ரமேஷ்க்கு திருமணம் நடைபெற்றது .ரமேஷ் அந்தப் பெண்ணுடன் ஊருக்கு வந்தார்  ..

My Experience storybook

Kumar is a coconut merchant. Kumar used to live in Tarapuram. He would always buy coconuts in a village near Kutimangalam. He took off his two-wheeler to buy coconuts and left with a sack. Go to the village and buy coconuts It is .30 km to Darapuram. Drinking gasoline in Kumar's two-wheeler. There is no petrol share between the civic body in Tarapuram. So he pushed the car about 15 kilometers away. So before taking the car, we have to go back and calculate the distance and take the gasoline

தாய் சொல்லை தட்டாதே

மலையூர் என்ற ஊரில் கணேஷும் அவனது அம்மா பார்வதியும் வசித்துவந்தனர். இருவரும் காட்டு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தனர். மலையூர் கிராமம் சோலையூர் நகரம்.மலையூர் இல் இருந்து சோலையூர் க்கு நடந்து ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். மலையூர் இல் கடைகள் எதுவும் இல்லை. சோலையூர் எல்லா பலசரக்குக் கடைகள் காய்கறிக் கடைகள் திரையரங்கம் போன்றவை உள்ளது.ஒரு நாள் கணேஷும் தனது நண்பன் குமாரும் இரவு சினிமாவுக்கு புறப்படுவதாக இருந்தனர். அப்பொழுது கணேஷின் அம்மா மற்றும் குமாரின் அம்மா இருவரும் இரவுக்காட்சிக்கு செல்லாதிர்கள் பகல் காட்சிக்கு செல்லலாமா என்று அறிவுறுத்தினார்.ஆனால் கணேஷ் மற்றும் குமார் இருவரும் இல்லை அம்மா இந்தப்படம் இன்றுடன் எடுத்து விடுவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டனர் சினிமாவுக்கு. படம் பார்த்து முடித்து விட்டு இருவரும் ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. குமாரும் கணேசும் இறந்துவிட்டனர். மறுநாள் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து இரண்டு பாறைகளுக்கு நடுவே இருந்த இரு உடல்களை மீட்டு இருவரின் தாயார் இடமும் ஒப்படைத்தனர். அவர்கள்...

Whether it is wrong with animals or helping man, it will save us

Su bramani was working for a company about 5 kilometers from his home. He's going to visit Tueller every day. They leave at 7 am and arrive at 5 pm. One day after leaving, a little dog was found dead. The cub's mother was standing on the dog's shore. Upon seeing this, Subramani stopped her two wheeler and took the little dog along the side of the road. Two weeks after the incident, Subramani was coming on the same road. He had Rs. 20,000 in soap. Two persons who knew this had run away with him. One day, he helped and stabbed the little dog's mother and the two of them.

ஒரு உயிரை காப்பாற்றி விட்டு பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தண்ணீரில் நனைத்து விட்டான்

சிவராஜ் என்பவன் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 குழந்தைகளுடன் உடுமலையில் வசித்து வந்தான். அவன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன்கோடந்தூர்  கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு கிளம்பினான்.கோயிலுக்கு சென்றுவிட்டார்கள். குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்தார்கள்.அப்பொழுது அவர்கள் அருகில் ஒரு தாயும் குழந்தையும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆற்றில் தண்ணீர் அதிகமாகி குழந்தையை அடித்து சென்று கொண்டிருந்தது .சிவராஜ் உடனடியாக ஆற்றில் குதித்தது குழந்தையை காப்பாற்றினார். ஆனால் தனது கைப்பேசியை கரையில் எடுத்து வைக்க மறந்து விட்டான். குழந்தை காப்பாற்றப்பட்டது. சிவராஜன் அலைபேசி தண்ணீரில் நனைந்து விட்டது .

ரயில் பயணத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்

தினேஷ் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில்  வேலை பார்த்து வந்தார். தன்னுடன் பணிபுரியும் ஐந்து நபர்களுடன் திருப்பதி கோயிலுக்கு செல்ல முடிவு எடுத்திருந்தான். 6 பேரும் சேர்ந்து ஒரு மாதத்திற்கு முன் திருப்பதி செல்ல ரயில் டிக்கெட் புக் செய்தனர். ரயில் டிக்கெட் புக் செய்து விட்டு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் புக் செய்த நாளும் வந்தது திருப்பூர் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு ட்ரெயின் சரியாக 5 30 Pm மணிக்கு. அவர்கள் 6 பேரும் தாராபுரத்தில் சேர்ந்தவர்கள். ட்ரெயினை பிடிப்பதாக இருந்தால் நான்கு மணிக்கு பஸ் ஏறவேண்டும் தாராபுரத்தில் இருந்து அப்பொழுதுதான் ஐந்து முப்பது மணிக்கு ட்ரெயின் பிடிக்க முடியும். 4 1/4 தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு ஏறினர் ஏறினர். திருப்பூர் ரயில் நிலையம் வந்தடையும் பொழுது 5 3/4 மணி ஆகிவிட்டது. ரயிலும் சென்றுவிட்டது அவர்கள் 6 பேரும் பஸ்சில் திருப்பதிக்கு புறப்பட்டன. 

தூங்காமல் வண்டி ஓட்டியதால் விபரீதம்

ரமேஷ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வந்தான். திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தான்.அவனது அம்மா அப்பா தர்மபுரியில் இருக்கிறார்கள் .ரமேஷின் சொந்த ஊர் தர்மபுரி. கம்பெனியில் ரமேஷுக்கு கீழ் ஐந்து நபர்கள் வேலை செய்கிறார்கள். ரமேஷின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தர்மபுரில் இருந்து போன் வந்தது ரமேஷ் உடனடியாக தர்மபுரிக்கு கிளம்பி விட்டான். ரமேஷ் தர்மபுரி செல்வதற்குள் அவரது தாயார் இறந்து விட்டார். ரமேஷ் தனது கம்பெனிகள் தனக்குக் கீழ் வேலை செய்யும் அவருக்கு போன் செய்து தனது தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தியை சொல்லிவிட்டான். அவர்கள் 5 பேரும் திருப்பூரிலிருந்து இரவு 8 மணிக்கு ஆம்னி வேனில் கிளம்பினார் தருமபுரிக்கு அவர்கள் அங்கு செல்லும் போது காலை 2 மணி ஆகிவிட்டது. அங்கே சென்றவுடன் ரமேஷின் தாயாரின் உடலை பார்த்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு காலை 3 மணிக்கு தருமபுரியில் இருந்து கிளம்பினர் திருப்பூருக்கு .ஆம்னி யில் இருந்த 5 பேரும் தூங்கி விட்டனர். டிரைவரால் தூங்காமல் வண்டி ஓட்ட முடியவில்லை நல்ல படியாகத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து வந்துகொண்ட...