முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Do not drive drunk

Ganesh Kumar is riding a two wheeler to work at a private grocery store. When he comes home from work, he comes back home.  Chase. He did not stand still. They take the lath and throw it at him. The stumbling block fell down. The truck that was approaching had climbed over him.

மாறுவேடத்தில் மாட்டிக்கொண்ட மாணவர்

சுரேஷ் என்ற மாணவர் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். அவன் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வான். அவனது வீட்டிலிருந்து பள்ளி அரை கிலோ மீட்டர் தூரம் வரும்.நண்பன் ரமேஷ் வீடும் அந்த கிராமத்தில் தான் உள்ளது .இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் செல்வார்கள். ஒரே சைக்கிளில். ஒருநாள் அவனது ஆங்கில ஆசிரியர்ஆங்கில வகுப்புத் தேர்வு வைப்பதாக சொல்லிவிட்டார் .இருவருக்கும் ஆங்கிலம் வராது நாம் இருவரும் பள்ளிக்கு செல்லாமல் சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்தனர். எனவே இருவரும் சினிமாவுக்கு சென்றனர் .இருவரும் பள்ளி சீருடையில் சினிமாவுக்கு சென்றனர்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியரும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் மாறுவேடத்தில் சினிமா தியேட்டரில் நின்று இருந்தனர் .பின்பு இருவரும் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ப்பட்டார் .

எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்படலாம்

கருப்பாய் என்பவள் தினமும் ஜவுளிக் கடைக்கு வேலைக்கு செல்வாள்.வாரத்தில் ஆறு நாட்கள் அவளுக்கு வேலை. ஒருநாள் விடுமுறை நாள். அந்த ஒரு நாளில் வீட்டிலிருக்கும் துணிகளை கொண்டு போய் ஆற்றில் துவைத்து வீட்டுக்கு வருவாள். அவள் வீட்டில் இருந்து ஆறு அரை கிலோ மீட்டர் தூரம். அந்த அரை கிலோ மீட்டர் நடந்து செல்வாள். அப்படி ஒருநாள் ஆற்றுக்குச் சென்று துணி வைத்து விட்டு வரும் பொழுது அவள் காலுக்கு அடியில் எங்கிருந்தோ ஒரு பாம்பு சைடில் வந்து விட்டது. அவள் அதை தெரியாமல் மிதித்து விட்டால் .உடனே அவளை பாம்பு கடித்து விட்டது. அக்கம் பக்கம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் எதிர்பாராத மரணம் அடைந்தாள் .எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்படலாம் .

இரவில் சுடுகாட்டுப் பக்கம் செல்லக்கூடாது

கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன்  வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ  என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது.  கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது 

பொறுமை கடலினும் பெரியது

விக்னேஷ்  மற்றும் சாமுவேல் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து முடித்தார்கள் .சாமுவேலுக்கு அரசாங்க வேலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசை. விக்னேஷ் க்கு ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. இருவரும் ஒன்றாக வேலைக்கு ட்ரை செய்தனர். ஒரே மாதத்தில் விக்னேஷ் வேலை கிடைத்து விட்டது .சாமுவேலுக்கு நான்கு வருடங்கள் கழித்துதான் அரசாங்க வேலை கிடைத்தது .விக்னேஷ் நான்கு வருடங்களுக்கு முன்னால் வேலைக்கு சேரும் பொழுது அவன சம்பளம் ரூ 10000.4 வருடங்கள் கழித்து அவர் சம்பளம் ரூபாய் 30000 வாங்குகிறான். ஆனால் சாமுவேல் 4 வருடங்கள் வேலை எதுவும் சொல்லாமல் அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணி கொண்டு இருந்தான் .ஆனால் இப்பொழுது சம்பளம் பத்தாயிரம் வாங்குகிறான் .விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் .ஆனால் சாமு வேல்லை யாராலும் மேலே விட்டு தூக்க முடியாது .

இரண்டு நண்பர்களுக்கு உதவிய பேய்

இரண்டு நண்பர்கள் பொள்ளாச்சியிலிருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இருவரும் டூவீலரில் சென்றனர். அங்கே சென்று ரூமில் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இரவு 12 மணிக்கு மேல் ஆனதால் அங்கே வரும் வழியில் எதவது ஒரு விட்டில் உதவி கேட்டு தங்கி வீட்டு செல்லாம் என்று நினைத்தனர்.அங்கே ஒரு வீட்டில்     உதவி கேட்டு தங்கினர்.காலையில் கண் விழுத்து பார்த்தனர்.அங்கே 2 சாமதின் மேல் படுத்து இருந்தனர்.இரவில் அவர்களுக்கு உதவியது பேய்.

சோம்பேறி கழுதையின் கதை முடிந்தது

ஒருவன் ஒரு ஊரில் இரண்டு கழுதை களுடன் வசித்து வந்தான் .அதில் ஒன்று சோம்பேறி கழுதை மற்றொன்று சுறுசுறுப்பான கழுதை.அவனுடைய  தொழில் கழுதைகளையும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்கு கூட்டிச் சென்று பால் கறந்து விட்டு வருவது. இதே வேலையைத்தான் சில மாதங்களாக செய்து வந்தான். சோம்பேறிகள் அதை தினமும் புலம்பிக் கொண்டே செல்லும். சோம்பேறி கழுதை ஒரு முடிவு எடுத்தது உடல்நிலை சரியில்லாதது போல் நடித்தது இதே வேலையை தினமும் செய்தால் நம்மளை விட்டு விட்டு சென்று விடுவான் என்று நினைத்தது. அவன் அந்தக் கழுதையை ஒரு காட்டுப் பகுதிக்கு ஓட்டிச்சென்ற விட்டுவிட்டு வந்துவிட்டான். இந்தக் கழுதையை ஒரு சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டது. சோம்பேறி கழுதையின்  வாழ்க்கை முடிந்தது.  கதையின் நீதி சோம்பேறியாக இருந்தால் ஆபத்து