குமார் என்ற ஒருவன் அவனது கிராமத்தில் இருந்து அரசாங்க பேருந்தில்மற்றொரு கிராமத்திற்குப் கூலி வேலைக்கு செல்வான்.அப்படி அவன் செல்லும் போது அரசாங்கப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு சில நேரங்களில் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வேலைக்கு செல்வான். அப்படி ஒரு நாள் அவன் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லும்போது வேகத்தடை இன் மேல் வேகமாக ஏறி சென்று விட்டது பேருந்து . படிக்கட்டில் தொங்கிக் கொண்டு இருந்த குமார் கம்பியை விட்டு விட்டான். உடனடியாக சாலையில் விழுந்துவிட்டான். விழுந்த வேகத்தில் அவனுக்கு தலையில் அடிபட்டு விட்டது அவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். இந்தக் கதையின் கருத்து. படிக்கட்டில் பயணம் மரணம்
My own story, real life story, experience story